Loading the player...


INFO:
குறிப்பிட்ட இந்த வயது இளைஞர்கள் அதிகம் குழம்பும் ஒரு விஷயமாக அவர்களின் வாழ்க்கை நிலை பார்க்கப்படுகிறது. அதாவது, ‘என் வாழ்க்கை எதை நோக்கி பயணிக்கிறது? நான் செய்யும் ஆக்கப்பூர்வமான விஷயம் என்ன?’ என்று அடிக்கடி சிந்தித்து - வருந்துகின்றனர்.
ஆக்கப்பூர்வமான விஷயங்கள் என்ன? - ஆக்கப்பூர்வமான விஷயங்கள் என்ன? - Samayam Tamil