Loading the player...


INFO:
12th Exam Results: மே 7ஆம் தேதி அன்று நீட் தேர்வுகள் நடைபெறுவதால், மே 5ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடுவதை தள்ளி வைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது
Tamil Nadu 12th Exam Results May get delayed due to NEET Examination: 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: பள்ளிக்கல்வித் துறை